வெங்டேஷ்வரா ஆசிரமம் (குழந்தைகள் காப்பகம்), ஈரோடு கதைசொல்லி வனிதாமணி வீட்டின் எதிரே உள்ளது. ரூ.2500 மதிப்புள்ள பொருட்களை இராஜபாளையம் பகிர்வு அறக்கட்டளை சார்பில் வனிதாமணி முன்னிலையில் வழங்கினோம்
Read MoreDay: December 11, 2015
sattur
சாத்துார்:வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க.,பொறுப்பாளராக ஏழாயிரம்பண்ணை எம்.கிருஷ்ணகுமார்,பொறுப்பு குழு உறுப்பினர்களாக பாண்டியன் காலனி டி. கருப்பசாமி, முத்தாண்டியாபுரம் ஏ.முத்து, குகன் பாறை எஸ்.புஷ்பராஜ், பாறைபட்டி ஏ.செல்வராஜ், வெம்பக்கோட்டை ஆர்.பாண்டியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் பொறுப்பாளராக சிபியோ நகர் வி.ஜெயபாண்டியன், பொறுப்புக்குழு உறுப்பினர்களாக டி. கோட்டையூர் எஸ்.சந்தானம், இ.டி.ரெட்டியபட்டி எஸ்.பொன்னுராஜ், அப்பைய நாயக்கன்பட்டி எஸ். திருப்பதி, பி. திருவேங்கிடபுரம் ஆர்.பொன்னழகு, பேர் நாயக்கன்பட்டி ஜே.எங்கம்மாள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read More