விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம்.. மத்திய அமைச்சர்

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம்.. மத்திய அமைச்சர் திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

Read More

Dr.C.Vijayabaskar

இன்று #தஞ்சாவூரில் உள்ள அரசு #ராஜாமிராஸ்தார் மருத்துவமனையை பார்வையிட்டேன். எம் பி நிதியிலிருந்து கட்டப்பட்ட நூற்றாண்டு வளைவினை மாண்புமிகு ராஜ்யசபா எம்பி திரு. வைத்தியலிங்கம் அவர்கள் மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். மேலும், புதிதாக குழந்தை நல சிகிச்சைப் பிரிவும் தொடங்கப்பட்டது. இம்மருத்துவக் குழுவிற்கு தேவையான முழு ஒத்துழைப்பும் மக்கள் நல்வாழ்வுத்துறையால் வழங்கப்படும்.#Thanjavur#CentenaryArch#TNHealth#Vijayabaskar

Read More

விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி KKSSR ராமசந்திரன் MLA அவர்கள் பிறந்த நாள்

இன்று பிறந்தநாள் காணும் எந்நாளும் எங்கள் அமைச்சர் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி KKSSR ராமசந்திரன் MLA அவர்களை வணங்கிறேன்.என்றும் கழகப்பணி ஆற்றும் S.V.சீனிவாசன் B.Com சாத்தூர் சட்டமன்ற தொகுதி, திராவிட முன்னேற்ற கழகம் .. …

Read More

விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி KKSSR ராமசந்திரன் MLA அவர்கள் பிறந்த நாள் விழா

கோஸ் குண்டு கிராமத்தில் திமுக கிளை கழக சார்பில் அண்ணாச்சி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி KKSSR ராமசந்திரன் MLA அவர்கள் பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது….இதில் சாத்தூர் S.V.சீனிவாசன் அவர்களின் தாயார் அவர்கள் உடன் இருந்தனார்.

Read More

2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அன்னாரது நினைவிடத்தில் சாத்தூர் S.V.சீனிவாசன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ..

Read More

Advance Happy Birthday To You annachi KKSSRR

நாளை பிறந்தநாள் காணும் எந்நாளும் எங்கள் அமைச்சர் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி KKSSR ராமசந்திரன் MLA அவர்களை வணங்கிறேன்.என்றும் கழகப்பணி ஆற்றும் S.V.சீனிவாசன் B.Com சாத்தூர் சட்டமன்ற தொகுதி, திராவிட முன்னேற்ற கழகம் … …

Read More

பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் விதிப்பு

பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் விதிப்பு 🔲கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக கூறி மக்ககளின் அச்சத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது 🔲கொரோனில்’ என்ற பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி .சி.வி.கார்த்திகோயன் முன்பு விசாரணைக்கு வந்தது. 🔲மனுவை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீண்டும் உறுதி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். ‘கொரோனில் 92 பி’ என்ற பெயரை பதஞ்சலி நிறுவனம் கடந்த ஜூன் 1993ம் வருடம், அமிலத்தை கட்டுப்படுத்தும் மருந்தாக பதிவு செய்துள்ளது. 1993ம் வருடம் பதிவு செய்யப்பட்ட மருந்தினை, மக்களுடைய கொரோனா அச்சத்தை பயன்படுத்தி இது எதிர்ப்பு சக்தியை…

Read More

புதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி 🔲புதிய தேசிய கல்விக் கொள்கையின் உயர்கல்வி சீர்திருத்தம் தொடர்பாக இன்று நடைபெற உள்ள மாநாட்டை, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 🔲மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில், ஆன்லைன் மூலம் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். 🔲மாநாட்டில், பல துறைகள் கொண்ட வருங்காலத்தை எதிர் நோக்கக் கூடிய கல்வி, தரமான ஆய்வு, கல்வியில் மேலும் சிறந்த இடத்தை அடைவதற்காக தொழில்நுட்பத்தையும் கல்வியில் சேர்த்தல், போன்ற பல்வேறு முக்கியமான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

Read More

உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு

உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு 🔲தமிழகத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அனுமதி அளித்த நிலையில், தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 🔲அதில் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கக் கூடிய உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடியே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற பகுதிகளில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்வோர், உடற்பயிற்சி செய்யும்போது, முகத்தை மூடும் வகையிலான திரைகளை அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 🔲அதோடு 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களையும், 50 வயதுக்கு மேல் உள்ளவர்களையும் உடற்பயிற்சி கூடங்களில் அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கும் உடற்பயிற்சி கூடம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 🔲ஒருவர் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களை மற்றவர் பயன்படுத்துவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு கட்டாயம் சுத்தப்படுத்த…

Read More

Rajapalayam Mla 07-08-2020

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 2 ம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு இன்று (07.08.2020) காலை 9 மணி அளவில் இராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் கலைஞர் அவர்களின் திரு உருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, பேரூராட்சியில் பணிபுரியும் 47 துப்புரவு பணியாளர்களுக்கு வேஷ்டி சட்டை மற்றும் சேலைகள் வழங்கினார். இந்நிகழ்வில் துப்புரவு பணியாளர் ரேகா அவர்கள் எங்களுக்கென தனியாக நலவாரியம் அமைக்கவும் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என MLA அவர்களிடம் கேட்டார் அதற்கு MLA அவர்கள் 2021 ல் தலைவர் கலைஞர் அவர்களின் ஆசியுடன் திமுக தலைவர் அன்பு தளபதியார் ஸ்டாலின் ஐயா அவர்கள் முதல்வரானதும் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜுன் 3 ல்…

Read More