AAA college of engg

சிவகாசி ஏ.ஏ.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வாலியன்ட் 2020 நடந்தது.மாணவர் மாரீஷ்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சேகர் தலைமை வகித்தார். மாணவி சபரிஸ்ரீ சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர் எஸ்.டீ., கல்லுாரி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் ஆறுமுகப்பெருமாள் பேசினார்

Related posts

Leave a Comment