Rajapalayam library

அன்புநிறை சான்றோரே! வரும் 09-02-2020 ஞாயிறு காலை 10-00மணியளவில்,இராசபாளையம் தென்காசி சாலை கதவு எண்.1000 சாந்தி மருத்துவமனை முதல் மாடியில் உள்ள திருமதி. சுந்தரி சாந்திலால் அரங்கத்தில், சுந்தரிசாந்திலால் நூலகம் துவக்க உள்ளோம். துவக்க விழா நிகழ்வு நடைபெற்றவுடன் சரியாக 10-30மணியளவில் திருவள்ளுவர் மன்றத்தில் மற்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இப்பதிவையே அழைப்பாக ஏற்று அனைவரும் வருக… நன்றி…

Read More

Aruppukottai

அருப்புக்கோட்டை:அண்ணா பல்கலை கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய தமிழ்நாடு இளம் விஞ்ஞானிகள் போட்டியை 32 மாவட்டங்களில் நடத்தியது. இதில் வென்றவர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி 4 நாட்கள் சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. 5 மாவட்டங்களிலிருந்து 18 பள்ளிகள் கலந்து கொண்டன. அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் மதுமிதா, ரம்யா, ஐஸ்வர்யா லட்சுமி, பயிற்சியாளர் இந்துமதி ஆகியோருடன் கலந்து கொண்டனர். மூன்று மாணவிகளும் ரொக்க பரிசாக10 ஆயிரம் ரூபாய் வென்றனர். மூவரும் மாநில அளவில் சென்னையில் நடக்கும் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர். புதிய கண்டுபிடிப்பை தயாரிப்பாக மாற்றி அதைஎவ்வாறு மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது என்பதான விளக்க உரையில் இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.மாணவிகளை தேவாங்கர் மகாஜன சபை தலைவர் விஜயகுமார், செயலர் கார்த்திகேயன், பொருளாளர் வீரசுந்தரமணி, பள்ளி செயலர் கண்ணன்,…

Read More

sivakasi.info

தொழில் , அலுவலகம் மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து விளம்பரங்களையும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய எங்களை அணுகவும் தொடர்புக்கு 5/8/1549 முத்துராமலிங்கம் நகர் சிவகாசி தொலைபேசி எண்: 9750681858, 8124986645. மின்னஞ்சல் முகவரி: sivakasi.info123@gmail.com

Read More

Rajapalayam

Rajapalayam is a city and a special grade municipality in the Indian state of Tamil Nadu. It is the largest municipality in the Virudhunagar district. It is located 600 km south to the state capital Chennai in the foothills of Western Ghats. Rajapalayam is located in the Madurai to Quilon Highway.economy is based on textile manufacture: the town has several mills for spinning and weaving cotton, as well as a large cotton market. The name Rajapalayam derives from Raja and Palayam, which in the Tamil language means a cantonment or fort. The town was previously called Raju Palayam, and finally Rajapalayam. The town of Rajapalayam was…

Read More

அன்பு

இந்த ஆட்டோ ஓனர்’ட்ட கேட்டேன், என்னணே…… மேல 786 இருக்கு கீழ ஓம் இருக்கு என்று , அவர் சொன்னார், முதல் ஓனர் நம்ம செய்யது மாப்பிள்ளை, இரண்டாவது ஓனர் நானு(முனியசாமி), “மாப்பிள்ளை எப்படி என் மனதில் ஆழமாக இருக்கிறாரோ அதே போல் அவர்கிட்ட வாங்கின வண்டியும் இருக்கனும்னு நினைச்சேன், #அன்பு ❤

Read More

Sivakasi

சிவகாசி இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வட்டம் மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்பு நிலை நகராட்சியும் ஆகும்.[4] சிவகாசி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சிவகாசியில் அக்டோபர் 23, 2017 அன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

Read More