அன்பு

இந்த ஆட்டோ ஓனர்’ட்ட கேட்டேன், என்னணே…… மேல 786 இருக்கு கீழ ஓம் இருக்கு என்று , அவர் சொன்னார், முதல் ஓனர் நம்ம செய்யது மாப்பிள்ளை, இரண்டாவது ஓனர் நானு(முனியசாமி), “மாப்பிள்ளை எப்படி என் மனதில் ஆழமாக இருக்கிறாரோ அதே போல் அவர்கிட்ட வாங்கின வண்டியும் இருக்கனும்னு நினைச்சேன், #அன்பு ❤

Related posts

Leave a Comment