டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி… பாஜகவின் கனவு டமால்- காங். அவுட்… எக்ஸிட் போல் முடிவுகள்
Read MoreDay: February 8, 2020
#INDvsNZ
ஆக்லாந்து : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் இந்திய அணி ஒருநாள் தொடரை 2 – 0 என இழந்துள்ளது. டி20 தொடரில் வைட்வாஷ் செய்யப்பட்ட நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரில் திருப்பி அடித்துள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜடேஜா மற்றும் பின்வரிசை வீரர்களால் தான் இந்திய அணியின் மானம் தப்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read Moreஒரு கால் இல்லாமல் Cycle ஓட்டி விழிப்புணர்வு செய்யும் தமிழர் | RK
சாத்தூர் டவுண் காவல் நிலைய காவலர் திரு.தங்கமாரியப்பன்
*விருதுநகர் மாவட்டம் 08.02.2020* *சாத்தூர் டவுண் காவல் நிலைய காவலர் திரு.தங்கமாரியப்பன்* அவர்கள் சாத்தூர் வெங்கடாசலபுரம் சோதனைச்சாவடி அருகே சாலையை கடக்க முடியாமல் கஷ்டபட்டு கொண்டிருந்த ஆதரவற்ற முதியவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து சாலையை கடக்க உதவினார். *விருதுநகர் மாவட்ட காவல்துறை*#tnpoliceforu#szsocialmedia1#virudhunagar
Read Moreசாத்தூர் நகரில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல்
*விருதுநகர் மாவட்டம்* 08.02.2020 👉🏻சாத்தூர் நகரில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் இயங்கும் மதுரை CEOA மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிப்பது குறித்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி சாத்தூர் முக்குராந்தல் முதல் மதுரை பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றதில் சாத்தூர் *DSP திரு. இராமகிருஷ்ணன் M. A,* அவர்கள் மற்றும் சாத்தூர் RDO அவர்கள் தொடங்கி வைத்தும், பேரணியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். *விருதுநகர் மாவட்ட காவல்துறை*#tnpoliceforu#szsocialmedia1#virudhunagar
Read MoreVirudhunagar
*விருதுநகர் மாவட்டம் 30.01.2020* அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R.ராஜேந்திரன்* அவர்கள் கலந்துகொண்டு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு ஆபத்துக் காலங்களில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்து எடுத்துரைத்ததோடு, காவலன் SOS செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்தார். *சமூக ஊடகப்பிரிவு**விருதுநகர் மாவட்ட காவல்துறை* #tnpoliceforu#szsocialmedia1#virudhunagar
Read More#virudhunagar
தரும் அவசரம் ஆபத்தை தரும்.#tnpoliceforu#szsocialmedia1
Read MoreBreakingnews_selected_police_verificatication
10.02.2020 விருதுநகர் ஆயுதபடை வரணும்
Read Moreமுக்கியமான அறிவிப்பு
முக்கியமான அறிவிப்புஓர் நல்ல வாய்ப்பு மாதம் 10 to 30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் காளான் வளர்க்க பயிற்சி வழங்க படுகிறது ,வயது வரம்பு : பள்ளி ,கல்லூரி மாணவர்கள் ,படித்த பட்டதாரிகள் ,வேலை தேடுபவர்கள் ,விவசாயிகள்,மகளிர் ,பகுதி நேரம் வேலை தேடுபவர்கள் மற்றும் அனைவரும் வரலாம்நாள் 9.2.2020நேரம் 10am முதல் 4pmதிருத்தங்கள் மெயின் ரோடு ,ஹோண்டா ஷோ ரூம் அருகில்,அசோக் காலண்டர் வளாகத்தில் ,பாலாஜி ரோடு லைன்ஸ் அருகில் call 9629466278
Read More