சாத்தூர் டவுண் காவல் நிலைய காவலர் திரு.தங்கமாரியப்பன்

*விருதுநகர் மாவட்டம் 08.02.2020*

*சாத்தூர் டவுண் காவல் நிலைய காவலர் திரு.தங்கமாரியப்பன்* அவர்கள் சாத்தூர் வெங்கடாசலபுரம் சோதனைச்சாவடி அருகே சாலையை கடக்க முடியாமல் கஷ்டபட்டு கொண்டிருந்த ஆதரவற்ற முதியவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து சாலையை கடக்க உதவினார்.

*விருதுநகர் மாவட்ட காவல்துறை*
#tnpoliceforu
#szsocialmedia1
#virudhunagar

Related posts

Leave a Comment