சாத்தூர் நகரில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல்

*விருதுநகர் மாவட்டம்* 08.02.2020

👉🏻சாத்தூர் நகரில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் இயங்கும் மதுரை CEOA மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிப்பது குறித்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி சாத்தூர் முக்குராந்தல் முதல் மதுரை பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றதில் சாத்தூர் *DSP திரு. இராமகிருஷ்ணன் M. A,* அவர்கள் மற்றும் சாத்தூர் RDO அவர்கள் தொடங்கி வைத்தும், பேரணியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

*விருதுநகர் மாவட்ட காவல்துறை*
#tnpoliceforu
#szsocialmedia1
#virudhunagar

Related posts

Leave a Comment