Anaiyur President Lakshminarayanan

லயன் V.லட்சுமி நாராயணன் அவர்கள் கோடைகாலங்களில் ஆனையூர் பஞ்சாயத்து மக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நியூ ஆணையூர் திட்டத்தில் மனூர் குடிதண்ணீர் அமல்படுத்தப்பட்டு வருகிறது
ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத்தலைவர்
லயன்.வீ.லட்சுமிநாராயணன் அவர்கள்

ஆனையூர் முதல்நிலை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சிவானந்தம் நகரில் குவிந்து கிடந்த குப்பை கூளங்களை ஜேசிபி மூலமாக துப்புரவு செய்யப்பட்டு வருகிறார்கள் ஏற்பாடு

ஆணையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் லயன். V.லட்சுமிநாராயணன் ., Website link www.vlakshminarayanan.com …


Related posts

Leave a Comment