Virudhunagar

அய்யநாடார் ஜானகி அம்மாள்

*விருதுநகர் மாவட்டம் 30.01.2020*

அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R.ராஜேந்திரன்* அவர்கள் கலந்துகொண்டு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு ஆபத்துக் காலங்களில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்து எடுத்துரைத்ததோடு, காவலன் SOS செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்தார்.

*சமூக ஊடகப்பிரிவு*
*விருதுநகர் மாவட்ட காவல்துறை*

#tnpoliceforu
#szsocialmedia1
#virudhunagar

Related posts

Leave a Comment