Sports

அருப்புக்கோட்டை #பாலைவனத்தில் GVG #கபாடி #கிளப் #முதல் #பரிசு #மாதவன் #செந்தமிழ் #கபடி #மூலமாக #காவல்துறைக்கு i #இந்த #வருடம் #பட்டாலியன் #செல்ல #உள்ளார்கள் #இதுவரை #10க்கும் #மேற்பட்ட #கபடி #வீரர்கள் #தமிழ்நாடு #காவல்துறையில் #பணியாற்றி #வருகிறார்கள் #வாழ்த்துக்கள் #இவர்கள் #என்றும் #GVGயின் #ஹீரோக்கள்👆👆👆👉💪💪💪👍

Read More

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விருதுநகர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் G.சாமிக்காளை அவர்கள் …

Feb 9, 2020 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடனும், புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆசியுடனும்,தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் ஆசியுடனும் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளராக என்னை நியமனம் செய்த கழகப் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் நாளைய முதல்வர் திருமிகு டிடிவி தினகரன் அவர்களுக்கும் பரிந்துரை செய்த கடம்பூர் இளைய ஜமீன்தார் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் தென் மண்டல பொறுப்பாளர் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் திரு SVSP.மாணிக்கராஜா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி… அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விருதுநகர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் G.சாமிக்காளை அவர்கள் …

Read More

ஆஸ்திரேலிய வீராங்கனை சவாலை ஏற்று ஒரு ஓவர் பேட்டிங் செய்யும் சச்சின்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் தெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டுமே ஆட உள்ளார்.பதிவு: பிப்ரவரி 08,  2020 15:27 PM மாற்றம்: பிப்ரவரி 08,  2020 சிட்னிஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மெல்போர்னில் நாளை காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறுகிறது.இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளராக சச்சின் தெண்டுல்கர் உள்ளார். இந்த நிலையில், இந்த போட்டிக்கு நடுவே, தெண்டுல்கர் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள தயாரா என்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் எல்லிஸ் பெர்ரி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

Read More

#முதலமைச்சர் பேச்சு

இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு இணையாக #தமிழகவிளையாட்டுஆணையம் விளங்குகிறது: #சேலம் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் #முதலமைச்சர் பேச்சு

Read More

satturdmk

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழகம் பொறுப்பு கழக உறுப்பினராக வெம்பக்கோட்டை கே .ரவிசங்கர் அவர்களின் துணைவியார் ஆர் பாண்டியம்மாள் அவர்களை நியமனம் செய்த தளபதியார் அவர்களுக்கும் மாவட்ட செயலாளர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் அவர்களுக்கும் பரிந்துரை செய்த கோசுகுண்டு சீனிவாசன் அவர்களுக்கும் வெம்பக்கோட்டை ஒன்றிய திமுக கழகத்தின் சார்பாக நன்றி ஐ தெரிவித்துக்கொள்கிறோம்

Read More