satturdmk

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழகம் பொறுப்பு கழக உறுப்பினராக வெம்பக்கோட்டை கே .ரவிசங்கர் அவர்களின் துணைவியார் ஆர் பாண்டியம்மாள் அவர்களை நியமனம் செய்த தளபதியார் அவர்களுக்கும் மாவட்ட செயலாளர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் அவர்களுக்கும் பரிந்துரை செய்த கோசுகுண்டு சீனிவாசன் அவர்களுக்கும் வெம்பக்கோட்டை ஒன்றிய திமுக கழகத்தின் சார்பாக நன்றி ஐ தெரிவித்துக்கொள்கிறோம்

Related posts

Leave a Comment