இன்று 11.02.2020 ம் தேதி

காவல்துறை தலைமை அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்ற தற்காலிக பணியாளர்களுக்கு அவர்களின் கோரிக்கையினை ஏற்று சம்பளம் உயர்த்தியளிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட சம்பளத் தொகையினை பெற்றுக்கொண்ட பணியாளர்கள் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு. J.K.திரிபாதி¸ இ.கா.ப.¸ அவர்களுக்கும் கூடுதல் காவல்துறை இயக்குநர் திருமதி. சீமா அகர்வால்¸ இ.கா.ப.¸ அவர்களுக்கும் காவல்துறை உதவி தலைவர் திருமதி. V.சியாமளா தேவி அவர்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

#TNPolice
#tnpoliceforu
#szsocialmedia1
#virudhunagar

Related posts

Leave a Comment