இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்களின் குரு பக்தி

ஒன்றும் அறியா பருவத்தில் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து, என்னை நல்வழிப்படுத்திய எனது ஆசிரியை சதானந்தவல்லி அவர்கள் பம்பரமாக வகுப்பறையில் சுற்றியவர் இன்று பந்தைப்போல் சுருண்டு கிடக்கிறார். உங்களை மறந்துவிட மாட்டோம், என மனம் உருகிய இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் முதுமையின் காரணமாக உடல்நலம் குன்றியுள்ள தனது ஆசிரியரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

#Railwaydgp#sylendrababuips#teacher#TamilNaduPolice#TNPolice#TruthAloneTriumphs
#tnpoliceforu
#szsocialmedia1
#virudhunagar

Related posts

Leave a Comment