சகோதரி திருமதி. கவிதா ஜவஹர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் உயர நல்வாழ்த்துகள்

90களின் இறுதியில் இராசையில் உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகத் தன் பணியைத் தொடங்கி, தனிப்பட்ட பேச்சுத் திறமையால் வளர்ந்து, உள்ளூர் பட்டிமன்றங்கள் முதல் இன்று பிரபல தொலைக்காட்சிகள் வரை பேச்சுத் திறமையால் உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும்
பட்டி மன்ற பேச்சாளர்,
ஆன்மீகச் சொற்பொழிவாளர்,
பட்டிமன்ற நடுவர் & கவிதைகள் எழுதுபவர் எனப் பன்முகம் கொண்ட அடுத்த தலைமுறைப் பெண்களுக்கான உந்துசக்தியாக விளங்கும் சகோதரி திருமதி. கவிதா ஜவஹர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் உயர நல்வாழ்த்துகள்

Related posts

Leave a Comment