*விருதுநகர் மாவட்டம் 11.02.2020

சாத்தூரில் உள்ள PSNL B.Ed கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *சாத்தூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. வெங்கடாசலபதி* அவர்கள் கலந்துகொண்டு, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

*விருதுநகர் மாவட்ட காவல்துறை*

Related posts

Leave a Comment