*விருதுநகர் மாவட்டம் 11.02.2020*

குழந்தை மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக, அருப்புக்கோட்டை தாலுகா எல்லைக்குட்பட்ட கோவிலாங்குளத்தில் உள்ள GSD நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *காவல் ஆய்வாளர் திருமதி. உமாமகேஸ்வரி*, அவர்கள் மற்றும் *சார்பு ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி* அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குழந்தை கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டம், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098 குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர்.

*விருதுநகர் மாவட்ட காவல்துறை*

Related posts

Leave a Comment