3-வது ஒரு நாள் போட்டி: இந்தியா பேட்டிங்

மவுண்ட் மவுன்கனுய்: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றவாது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் தொடரை இழந்த இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற காத்திருக்கிறது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் இந்திய அணி 0-2 என தொடரை இழந்தது.

Related posts

Leave a Comment