விருதுநகரில் தமிழ்நாடு ஆசிரியர்

கல்வியியல் பல்கலைகழகம் சார்பில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது.
ஸ்ரீவித்யா கல்வி குழும தலைவர் திருவேங்கட ராமானுஜ தாஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா துவக்கி வைத்தனர்.
100மீ., 200மீ., 400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடந்தன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணை பேராசிரியர் நாகசுப்ரமணி பங்கேற்றார்.
வெற்றி பெற்ற
ஆசிரியர்களுக்கு ஏ.எஸ்.பி., சிவபிரசாத் பரிசுகள் வழங்கினார். ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லுாரி முதல்வர் ராஜா போட்டிகளை நடத்தினார்.

Related posts

Leave a Comment