*விருதுநகர் மாவட்ட காவல்துறை*

*விருதுநகர் மாவட்டம்* 12.02.2020

👉🏻விருதுநகர் போக்குவரத்து காவல் *உதவி ஆய்வாளர் திரு. மரிய அருள்*, விருதுநகர் கிழக்கு காவல் நிலைய *சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. நாகராஜ், தலைமை காவலர் திரு. திம்மி ரெட்டி குணசேகரன், பெண் முதல் நிலை காவலர் திருமதி. வெயிலு கங்கா விஜி, காவலர் திரு. மகேந்திர குமார் மற்றும் பெண் காவலர் திருமதி. சித்ராதேவி* ஆகியோர் விருதுநகர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ- மாணவிளுக்கு, காவலன் SOS செயலியின் பயன்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

#tnpoliceforu
#szsocialmedia1
#virudhunagar

Related posts

Leave a Comment