மிஷ்கின் பரபர பேச்சு!

சைக்கோ படத்துல ஒண்ணும் இல்லை.. பாரம் படத்துக்கு போஸ்டர் ஒட்டப் போறேன்.. இந்த படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், தனது சைக்கோ படத்தில் ஒன்றும் இல்லை என்றும், இந்த படத்திற்கு தான் தெருத்தெருவாக சென்று போஸ்டர் ஒட்டப் போகிறேன் என்றும் பரபரப்பாக பேசியுள்ளார். தமிழ் ரசிகர்கள் பார்வைக்கு விரைவில் ரிலீசாகவுள்ள இந்த பாரம் திரைப்படம் கடந்த ஆண்டு தேசிய விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வயதான வாட்ச்மேன் தந்தையை பார்த்துக் கொள்ள முடியாத மகன், தலைகூத்தல் எனும் முறைப்படி எப்படி கொல்கிறான் என்பதை வலியுடனும், வேதனையுடனும் பறைசாற்றி உள்ளது இந்த பாரம் என மிஷ்கின் புகழ்ந்து பேசியுள்ளார். ஏழ்மையான குடும்பத்தில், வயதான பெற்றோர்களை பார்க்க முடியாதவர்கள், இன்னமும் கிராமங்களில் இரண்டு நாள் தலையில் எண்ணெய் தேய்த்து, ஐஸ் தண்ணீரில் முக்கி, இளநீர்…

Read More

‘குட்டி கெஜ்ரி’

புதுடில்லி : டில்லி முதல்வராக ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு, கெஜ்ரிவால் போல் வேடமணிந்து கலக்கிய, ஆவயன் தோமர் என்று சிறுவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், அந்த கட்சி, 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டில்லி முதல்வராக, 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால், 16ம் தேதி மீண்டும் பதவியேற்கிறார். அவ்விழாவில் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது

Read More

14-02-2020 வரலாற்றில் இன்று :

உலக காதலர் தினம் ஐ.பி.எம்., நிறுவனம் அமைக்கப்பட்டது(1924) ஈ.என்.ஐ.ஏ.சி., என்ற முதல் தலைமுறை கணினி அறிமுகமானது(1946) 103வது தனிமமான லோரென்சியம் கண்டுபிடிக்கப்பட்டது(1961) ஆஸ்திரேலிய பவுண்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய டாலர் அறிமுகப்படுத்தப்பட்டது(1966)

Read More

விருதுநகர் மாவட்டம் 13.02.2020

சிவகாசி, ஆனைக்கூட்டத்தில் உள்ள புவனேஸ்வரி ஃபார்மஸி கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *திருத்தங்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுடலைமணி* அவர்கள் கலந்துகொண்டு, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததோடு, மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

Read More