‘குட்டி கெஜ்ரி’

புதுடில்லி : டில்லி முதல்வராக ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு, கெஜ்ரிவால் போல் வேடமணிந்து கலக்கிய, ஆவயன் தோமர் என்று சிறுவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், அந்த கட்சி, 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டில்லி முதல்வராக, 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால், 16ம் தேதி மீண்டும் பதவியேற்கிறார். அவ்விழாவில் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது

Related posts

Leave a Comment