விருதுநகர் மாவட்டம் 13.02.2020

சிவகாசி, ஆனைக்கூட்டத்தில் உள்ள புவனேஸ்வரி ஃபார்மஸி கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *திருத்தங்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுடலைமணி* அவர்கள் கலந்துகொண்டு, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததோடு, மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

Related posts

Leave a Comment