இன்ஜி., கல்லூரியில் கருத்தரங்கம்

சிவகாசி:சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் அமைப்பு , பேரிடர் மேலாண்மை பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் நடத்தியது.

பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைச்சாமி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி கலந்து கொண்டனர். சிவகாசி அரசு மருத்துவமனை டாக்டர்

பரத்குமார் பேசினார். கல்லுாரி நிர்வாகம், செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர்

ஆதிமூலம், மாணவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related posts

Leave a Comment