இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின்

விருதுநகர் மாவட்டம் விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு:; பால்வளத்துறை அமைச்சர். 💐💥கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் அப்போது விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு:; கண்ணன்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள்
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
உயர்திரு:;M.S.R. ராஜவர்மன் மற்றும் பலர் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Related posts

Leave a Comment