சிவகாசியில் விழிப்புணர்வு கூட்டம்

சிவகாசி:சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரியில் நாட்டுநலப் பணித் திட்டம், தமிழியல் துறை சிவப்பு நாடாக்குழு இணைந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தியது.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முத்துசிதம்பர பாரதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தமிழியல் துறை தலைவர் அமுதா, உயிர்தொழில் நுட்ப வியல் துறை மூத்த பேராசிரியர் நாராயணபிரகாஷ் பேசினர். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஜாஸ்மின் பாஸ்டினா நன்றி கூறினார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மனோஜ்குமார், சிவப்பு நாடாக்குழு ஒருங்கிணைப்பாளர் சர்வ லிங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related posts

Leave a Comment