சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

சிவகாசி:சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

பள்ளி தலைவர் வெங்கடேஷ் பிரசாத் வரவேற்றார். இந்தியன் வங்கி மண்டல மேலாளர்

வெங்கட்ரமணன், துவக்கி வைத்தார்.கிளைமேலாளர் அசோக்குமார், பள்ளி தலைமை

முதல்வர் பாலசுந்தரம், பள்ளி முதல்வர் அம்பிகாதேவி, பள்ளி தாளாளர் ஜெயக்குமார் பேசினர். பள்ளி துணை முதல்வர்கள் ஞானபுஷ்பம், சுதா கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment