ராஜூக்கள் கல்லுாரியில் ஆண்டு விழா

ராஜபாளையம்:ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ்வரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வெங்கட்ராமன் ஆண்டறிக்கை வாசித்தார். ஆட்சிமன்ற குழு செயலர் விஜயராகவ ராஜா, தலைவர் திருப்பதி ராஜா பேசினர்.காவேரி மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி துறை தலைவர் டாக்டர் நாராயண மூர்த்தி பேசினார்.சாதனை மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ராமசுப்ரமணிய ராஜா, விஜயன், ராமகிருஷ்ணன், கணேஷ்ராஜா, பழையபாளையம் ராஜூக்கள் மகுமைபண்டு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.மாணவ பிரதிநிதி ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment