#CAA

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு நியமனம்: #தமிழகம் முழுவதும் மீண்டும் தீவிரம் அடைவதால் நடவடிக்கை

Read More

ISL 2019-20

கொச்சி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி 2- 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 83வது நாள் ஆட்டம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் 16 மேட்சுகள் ஆடி 29 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரு எஃப்சி, 16 ஆட்டங்களில் 15 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் இருந்த‌ கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சியை நேருக்கு நேர் சந்தித்த‌து. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, சென்னையின் எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் 6க்கு 3 என்ற கோல்…

Read More

மின்னல் வேக ஓட்ட இளைஞருக்கு பயிற்சி அளிக்க திட்டம் : கிரண் ரிஜிஜூ

உசேன் போல்டை விட வேகமாக ஓடிய கர்நாடக இளைஞரின் வீடியோ வைரலான நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு தயார் படுத்தும் விதமாக அவருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துளளார். கர்நாடக மாநிலம் மங்களூரு அய்கலாவில் சமீபத்தில் கம்பளா போட்டி நடைபெற்றது. எருமை மாடுகளுடன் வீரர்கள் ஓடும் அந்த போட்டிக்காக சுமார் 142.5 மீட்டருக்கு தண்ணீர், சகதியுடன் தடம் அமைக்கப்பட்டிருந்தது. போட்டியில் கலந்து கொண்ட சீனிவாச கவுடா என்ற இளைஞர், பந்தய தூரத்தை வெறும் 13.62 நொடியில் கடந்தார். அதாவது 100 மீட்டர் தூரத்தை 9.55 விநாடிகளில் சீனிவாச கவுடா கடந்துள்ளார். உலகில் மிக வேகமாக ஓடும் மனிதராகக் கருதப்படும் உசேன் போல்ட் 9.58 விநாடிகளில் 100 மீட்டர் ஓட்ட போட்டியைக் கடந்ததே அதிகபட்ச சாதனையாக இருக்கிறது. அதனை முறியடிக்கும் விதமாக சீனிவாச…

Read More

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.#tnpoliceforu#szsocialmedia1#virudhunagar

Read More

சேதமடைந்த ரோடால் பொதுமக்கள் அவதி

சிவகாசி : திருத்தங்கல்லில் பல்வேறு பகுதிகளில் குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டு, மீண்டும் முறையாக சீரமைக்கப்படாததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர். திருத்தங்கல் நகர் பகுதியில் பல்வேறு ரோடு, தெருக்களில் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ் சில மாதங்களுக்கு முன்னர் குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டது. தெருக்களில் உள்ள பேவர் பிளாக் கற்கள் பெயர்க்கப்பட்டது. குழாய் பதித்த பின்னர் சேதமடைந்த ரோடு, தெரு மீண்டும் முறையாக சீரமைக்கப்படவில்லை. சில தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளம் அப்படியே உள்ளது. தெருக்களில் பள்ளம் இருப்பதால் டூவீலர் செல்ல முடியவில்லை. நடந்து செல்வதற்கும் சிரமமாக உள்ளது. இரவில் டூவீலரில் வருபவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். குழந்தைகள், வயதானவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் பள்ளத்தை மறைத்து விடுவதால் பெரிய விபத்தும் ஏற்படுகிறது. எனவே குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட ரோடு,…

Read More

முதல்வர் வருகைக்காக டி.ஐ.ஜி., ஆய்வு

விருதுநகர் : விருதுநகரில் முதல்வர் வருகையையொட்டி டி.ஐ.ஜி., ஆனி விஜயா மருத்துவ கல்லுாரி அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அடிக்கல் நாட்டும் இடம், மக்கள் இருப்பிடம், பாதுகாப்பு வசதிகள் குறித்து, ஏ.எஸ்.பி., சிவபிரசாத், ஏ.டி.எஸ்.பி., மாரிராஜனுடன் விவாதித்தார்.

Read More