*விருதுநகர் மாவட்டம் 18.02.2020*

மாரனேரி காவல் நிலையம் சார்பாக, ஊராம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.M. மாரியப்பன்*, அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குழந்தை கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டம், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர். *விருதுநகர் மாவட்ட காவல்துறை*

Read More

*விருதுநகர் மாவட்டம் 18.02.2020

மல்லாங்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு) திருமதி.தென்றல்*, அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குழந்தை கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டம், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098, சாலை பாதுகாப்பு , போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் பெண்கள்,குழந்தைகள், முதியோர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார். *விருதுநகர் மாவட்ட காவல்துறை* #tnpoliceforu#szsocialmedia1#virudhunagar

Read More

*விருதுநகர் மாவட்டம் 18.02.2020*

கிருஷ்ணன்கோவில் காவல் நிலையம் சார்பாக, கிருஷ்ணன்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சத்தியநாதன்*, அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி மாணவியர்களுக்கு சாலை போக்குவரத்து விதிமுறைகள், குழந்தை கடத்தல், பாலியல் துன்புறுத்தலில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது, குழந்தை திருமண தடுப்பு சட்டம், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098 மற்றும் பெண்கள்,குழந்தைகள், முதியோர்க்கு ஆபத்து காலங்களில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார். *விருதுநகர் மாவட்ட காவல்துறை* #tnpoliceforu#szsocialmedia1#virudhunagar

Read More

பொது மருத்துவ முகாம்

சிவகாசி : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை திட்டத்தின் கீழ் சிவகாசி ஆனையூர் ஊராட்சி மற்றும் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரிசர்வ்லைன் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பொது மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் வைரகுமார் தலைமையில் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். சிறுநீர் மற்றும் சளி பரிசோதனை, இ.சி.ஜி., மற்றும் ஸ்கேன் பரிசோதனை இலவசமாக பார்க்கப்பட்டது. மகப்பேறு நலம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுகாதாரம் குறித்த கண்காட்சி நடந்தது. சிவகாசி ஒன்றியம் துணை தலைவர் விவேகன்ராஜ், ஊராட்சி செயலர் நாகராஜ் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டனர்.

Read More

v.lakshminarayanan

சிவகாசி 54 ஊராட்சி மன்ற தலைவா்கள் கூட்டமைப்பு செயலாளராக ஆணையூர் ஊராட்சி மன்ற தலைவர் வீ.லட்சுமிநாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் மக்கள் நலப்பணியில் #ஆணையூர்_ஊராட்சி_மன்ற_தலைவர் #வீ_லட்சுமிநாராயணன் #Website_link www.vlakshminarayanan.com …

Read More