*விருதுநகர் மாவட்டம் 18.02.2020

மல்லாங்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு) திருமதி.தென்றல்*, அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குழந்தை கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டம், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098, சாலை பாதுகாப்பு , போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் பெண்கள்,குழந்தைகள், முதியோர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார்.

*விருதுநகர் மாவட்ட காவல்துறை*

#tnpoliceforu
#szsocialmedia1
#virudhunagar

Related posts

Leave a Comment