*விருதுநகர் மாவட்டம் 18.02.2020*

மாரனேரி காவல் நிலையம் சார்பாக, ஊராம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.M. மாரியப்பன்*, அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குழந்தை கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டம், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர்.

*விருதுநகர் மாவட்ட காவல்துறை*

Related posts

Leave a Comment