*விருதுநகர் மாவட்டம் 18.02.2020*

கிருஷ்ணன்கோவில் காவல் நிலையம் சார்பாக, கிருஷ்ணன்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சத்தியநாதன்*, அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி மாணவியர்களுக்கு சாலை போக்குவரத்து விதிமுறைகள், குழந்தை கடத்தல், பாலியல் துன்புறுத்தலில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது, குழந்தை திருமண தடுப்பு சட்டம், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098 மற்றும் பெண்கள்,குழந்தைகள், முதியோர்க்கு ஆபத்து காலங்களில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார்.

*விருதுநகர் மாவட்ட காவல்துறை*

#tnpoliceforu
#szsocialmedia1
#virudhunagar

Related posts

Leave a Comment