அன்பார்ந்த நெடுஞ்சாலை துறையே!!!

சிவகாசி – ஸ்ரீவி ரோடு முழுவதும் எந்த இடத்திலும் மின்விளக்குகள் கூட இல்லை. இதனால் AJ College, மற்றும் ஈன்சார் அருகே தினமும் ஒரு விபத்து நடக்கிறது. இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு எதிரில் வரும் வாகனத்தின் மின் ஒளி மட்டும் தெரிகின்றது அது எந்த வாகனம் என்று கூட தெரிவதில்லை. இது போன்று மிதி வண்டியில் செல்வோருக்கு இதை விட மிக கொடுமையான பயணமாக உள்ளது. ரோட்டின் ஆரம்பம் முதல் முடிவு வரை செல்லும் போது மரண பீதியாக உள்ளது. ஏதேனும் ஒரு சில இடன்களாவது மின் கம்பங்கள் வேண்டும்.
மாறுமா !!!=????

Related posts

Leave a Comment