அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி

அனைவருக்கும் வணக்கம்..
சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் இந்த ஆண்டு முதல் NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பயிற்சியின் நோக்கம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் கையேடு மற்றும் வினாத்தாள்களை நகல் எடுக்க ஆகும் செலவுகளுக்கு மாணவர் ஒருவருக்கு நாளோன்றிக்கு தலா 100 ரூபாய் வீதம் 35 நாட்களுக்கு 3500 ரூபாய் மட்டுமே பயிற்சி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது…..
இதனை அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்டு அனைத்து நண்பர்களும் share செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்…

தொடர்புக்கு
முனைவர்.டென்சிங் பாலையா
அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
சிவகாசி
+91 97869 22782

Related posts

Leave a Comment