கழப்பறையில் தவறி விழுந்த ஆசிரியர் பலி

சிவகாசி:சிவகாசி அம்மன்நகரை சேர்ந்தவர் ஆபிரகாம் 31. இப்பகுதி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். வீட்டில் உள்ள கழிப்பறையில் தவறி விழுந்து காயமடைந்த இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். சிவகாசி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

Leave a Comment