கும்பாபிஷேகம்

நரிக்குடி:நரிக்குடி அ.முக்குளம் வந்தவாசி ஸ்ரீ வாலகுருநாதன் அங்காளஈஸ்வரி கோயில் கோபுரகலசம் திருடு போனதால்மாசி களரியை முன்னிட்டு புதிதாக கலசம் வைக்கப்பட்டு நேற்றுகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அன்னதானமும் நடந்தது.

Related posts

Leave a Comment