கொரோனா விழிப்புணர்வு

விருதுநகர்;விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் பழைய மாணவர் சங்கம், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துவக்க விழாவில் நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி பிரகாஷ் வரவேற்றார். முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். பேராசிரியர் அழகுமணிக்குமரன் கொரோனா வைரஸ் பரவும் விதம், அறிகுறிகள், தவிர்க்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி அருஞ்சுணை

குமார் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment