மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்:விருதுநகரில் தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிவகாசி கோட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். பொருளாளர் கனகராஜன், செயலாளர் சுரேஷ், பொறியாளர் அமைப்பு கோட்ட தலைவர்கள் ராஜாராம், பாலசுப்பிரமணியன், குருசாமி பேசினர். இதில் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தப்படுத்துவது, மின்துறையை தனியார் மயமாவதை தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இணை செயலாளர் சுகுமார் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment