AMMKcelebratesAMMA

புரட்சி தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாளையொட்டி கழக பொது செயலாளர், மக்கள் செல்வர், நாளைய முதல்வர், திரு டிடிவி தினகரன் BE.,MLA 
அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றவுள்ள மாபெரும் 
பொதுக்கூட்டம் சம்பந்தமாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி மேற்கு ஒன்றியம், கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர கழகம் சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்…
#AMMK #AMMKThoothukudi #AMMKKovilPatti #TTVDhinakaran#AMMK

celebrates AMMA72

Related posts

Leave a Comment