மக்கள் நினைவில் வாழும் தெய்வம் டாக்டர் செல்வி *ஜெ.ஜெயலலிதா* அவர்களின் *72* வது பிறந்த நாள் பொதுக்கூட்டம்

பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் இதயக்கனி பாரத்ரத்னா முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித்தலைவர் *M.G.R* அவர்களின் நல்ஆசியுடனும் தியாகத்தலைவி சிங்கத்தாய் எங்கள் பாசத்தாய் ராஜமாதா *சின்னம்மா* அவர்களின் ஆணையின்படியும் வாழ்த்துக்களோடும்மக்கள் செல்வர் ஆண்டிபட்டியின் தங்கம் ஆர்.கே.நகர் சிங்கம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் செல்லப்பிள்ளை தமிழகத்தின் நாளைய முதல்வர் இளைஞர்களின் வழிகாட்டி மாண்புமிகு *T.T.V தினகரன் BE.MLA. EX.MP* அண்ணன் அவர்களின் தலைமையில் *தெண்மண்டலத்தின் தளபதி* கடம்பூரின் இளைய ஜமீன்தார் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் கழகத்தின் தேர்தல் பிரிவு செயலாளர் உயர்திரு *S.V.S.P மாணிக்கராஜா* அவர்களின் கோட்டையான *நெல்லை சீமை கங்கை கொண்டான் சித்தாசத்திரத்தில் வைத்து நடைபெறும் தங்கத்தாரகை முன்னாள் முதலமைச்சர் மக்கள் நினைவில் வாழும் தெய்வம் டாக்டர் செல்வி *ஜெ.ஜெயலலிதா* அவர்களின் *72* வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

Read More

#நேர்படப்பேசு

#இராஜபாளையம்_நகராட்சியின் #கவனத்திற்கு மக்களுக்கான செயல்பாடுகள் சிரமங்களை கொடுத்தாலும் பொறுப்போம் வேலை முடிந்தவுடன் சரியாயிடும் என்று எத்தனை நாட்களை கடத்தமுடியும். இராஜபாளையம் பெத்தையா தெரு மாறன்ஆஸ்பத்திரி எதிரேயுள்ள சந்தில்15 நாட்களுக்கு மேலாக இன்றளவும் எரியாத தெருவிளக்கு மின்சாரத்துறை நண்பர் ஒருவர் முறையிட்டும் நகராட்சியிலிருந்து எந்தவித பதிலும் இல்லை, பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளை மூன்று மாதத்திற்கு முன் மேடுபள்ளமாக மூடியபின் இன்று வரை நகராட்சி குடிதண்ணீர் வரவில்லை. பலமுறை பெண்களின் முறையீட்டுக்குப்பின் நகராட்சியினரும் மூடிய குழிகளை தோண்டிப்பார்த்து ஆராய்ச்சி செய்து பார்க்கின்றனர், எங்கே குழாயில் அடைப்புள்ளது என்று கண்டுபிடிக்க முடியாமல் ஆங்காங்கே குழிகள் தோண்டி மூடாமலுள்ளது, தெருவிளக்கு எரியாமல் குழியும் மூடாமல் எத்தனை சிரமங்கள்…. மூன்று மாதமாக குடிநீர் வராமலும் மேலும் சிரமம்வேறு. தெரு முனை மின்மோட்டார் மூலம் வரும்போர்வெல் தண்ணீர் குழாயும் பாதாளச்சாக்கடைக்காகத் தோண்டியதில் தரைத்தளத்தில் நீர்வெளியேறி பழுது…. நகராட்சியினர்…

Read More

23

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம்(1732) சாரணர் இயக்க நிறுவனர் பேடன் பவல் பிறந்த தினம்(1857) ஸ்பெயின், புளோரிடாவை அமெரிக்காவிற்கு விற்றது(1819) வாஷிங்டன் பல்கலைக்கழகம், எலியட் செமினரி என்ற பெயரில் துவங்கப்பட்டது(1853)

Read More

பகிர்வு அறக்கட்டளை

பகிர்வு அறக்கட்டளை மூலம் வறியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வின் இன்றைய 683-வது நாளில் Ganesh Serai அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அவர் சார்பில் வழங்கப்பட்டது.

Read More

#மரம்_ஓய்வெடுக்கத்தான்_விரும்புகிறது #காற்றுவிடுவதாயில்லை

இன்று மாலை 05-00மணியளவில் இராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் யாசகம் பெற்று வாழ்பவரின் பழைய கிழிந்த ஆடைகளை கழற்றிவிட்டு புதிய ஆடைகளை பகிர்வு அறக்கட்டளை மூலம் வண்ணமனிதர் துரைராஜ் அணிவித்தபோது நம்மோடு உதவிபுரிந்த நண்பர்கள் திரு. குமார், திரு. முத்து ஆகிய இருவருக்கும் நன்றி.

Read More

“தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி!”.. தாய்மொழி தினத்தில் மு.க. ஸ்டாலின் ட்வீட்

சென்னை: உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டில் இருந்து வருடந்தோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச தாய்மொழி தினம் நமது நாட்டிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நம் தாய்மொழியும், தொன்மை வாய்ந்த மொழியுமான தமிழ் மொழியின் பெருமையையும் பாராட்டி சோஷியல் மீடியாவில் கருத்துக்களையும், பெருமைமிகு வரிகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல, அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களும், இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தமிழின் அருமை பெருமைகளை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டும், வெளிப்படுத்தியும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலினும் உலக தாய்மொழி தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “வீழ்வது…

Read More

விமர்சனம்:கன்னி மாடம்

இயக்கம்: போஸ் வெங்கட் ஆணவக் கொலைகளுக்கு அரிவாள் தீட்டும் அப்பாவுக்கு மகன் சொல்கிற வன்முறை பாடம்தான், கன்னி மாடம். சென்னையில் ஆட்டோ ஓட்டும் ஶ்ரீராமும் முருகதாஸும் உறவினர்கள். ஊரில் வசதியாக வாழ்ந்த இவர்கள் இங்கு ஆட்டோ ஓட்டுவதற்கு பின்னணியில், பிளாஷ்பேக் ஒன்று இருக்கிறது. ஒரு நாள் அதிகாலையில் ஶ்ரீராமின் ஆட்டோவில் ஏறுகிறார்கள், ஊரை விட்டுச் சென்னை வரும் காதல் ஜோடி விஷ்ணுவும் சாயாதேவியும். இருவரும் ஶ்ரீராம், முருகதாஸ் வீட்டின் அருகிலே குடி வருகிறார்கள். இதற்கிடையில், பணக்கார விஷ்ணுவை தேடி அவரது தாய்மாமாவும் அவர் ஆட்களும் சென்னை வருகிறார்கள். சாயாதேவியை கொன்று விட்டு, விஷ்ணுவை அழைத்துச் செல்வது அவர்கள் திட்டம். இதற்கிடையில் விபத்து ஒன்றில் விஷ்ணு பலியாக, தனியாக தவிக்கும் சாயாதேவி கர்ப்பமாக இருக்கிறார். யாரும் தெரியாத ஊரில் அனாதையாக நிற்கும் அவரை வாடகை வீட்டில் தங்க வைக்கிறார்…

Read More

விருதுநகர் மாவட்டம் 21.02.2020

விருதுநகர் மாவட்டம் 21.02.2020 அருப்புகோட்டை டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கிட்ஸ் நர்சரி பள்ளியில் கல்வி பயின்று வரும் 50 குழந்தைகளை, அருப்புக்கோட்டை டவுண் காவல் நிலைய ஆய்வாளர் திரு. த.பாலமுருகன் அவர்கள், பள்ளி நிர்வாகத்தின் அனுமதியுடன் காவல் நிலையத்திற்கு குழந்தைகளை வரவழைத்தார். காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்கப்பட்டது. இதை தொடர்ந்து குழந்தைகளுக்கு காவல் நிலையம் என்றால் என்ன, காவல் நிலையம் செயல்படுவதன் நோக்கம், காவல்துறையினர் பொதுமக்களுக்கு நண்பன், காவல்துறையினரின் பணி விபரம், எல்லா சூழலிலும் காவல்துறையின் முக்கியத்துவம் குறித்த கருத்துகளை எடுத்துரைத்ததுடன், காவல் நிலையத்தில் இயங்கும் உடற்பயிற்சி கூடம், நூலகம், தோட்டம் ஆகியவற்றையும் காண்பித்து, சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி என்பது சம்பந்தமாகவும், மரம் நடுவதன் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம் சம்பந்தமான விழிப்புணர்வு…

Read More