மக்கள் நினைவில் வாழும் தெய்வம் டாக்டர் செல்வி *ஜெ.ஜெயலலிதா* அவர்களின் *72* வது பிறந்த நாள் பொதுக்கூட்டம்

பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் இதயக்கனி பாரத்ரத்னா முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித்தலைவர் *M.G.R* அவர்களின் நல்ஆசியுடனும் தியாகத்தலைவி சிங்கத்தாய் எங்கள் பாசத்தாய்

ராஜமாதா *சின்னம்மா* அவர்களின் ஆணையின்படியும் வாழ்த்துக்களோடும்மக்கள் செல்வர் ஆண்டிபட்டியின் தங்கம் ஆர்.கே.நகர் சிங்கம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் செல்லப்பிள்ளை தமிழகத்தின் நாளைய முதல்வர் இளைஞர்களின் வழிகாட்டி மாண்புமிகு *T.T.V தினகரன் BE.MLA. EX.MP* அண்ணன் அவர்களின் தலைமையில் *தெண்மண்டலத்தின் தளபதி* கடம்பூரின் இளைய ஜமீன்தார் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் கழகத்தின் தேர்தல் பிரிவு செயலாளர் உயர்திரு *S.V.S.P மாணிக்கராஜா* அவர்களின் கோட்டையான *நெல்லை சீமை கங்கை கொண்டான் சித்தாசத்திரத்தில் வைத்து நடைபெறும் தங்கத்தாரகை முன்னாள் முதலமைச்சர் மக்கள் நினைவில் வாழும் தெய்வம் டாக்டர் செல்வி *ஜெ.ஜெயலலிதா* அவர்களின் *72* வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடத்தை இன்று தற்போது நமது தெண்மண்டலத்தின் தளபதி *S.V.S.P மாணிக்கராஜா அவர்களுடன் நமது விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் *G.சாமிக்காளை அவர்களும் திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் *திரு.S.பரமசிவ அய்யப்பன்* அண்ணன் அவர்களும் பார்வையிட்டார்கள் இந்நிகழ்வில் நமது மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் …

Related posts

Leave a Comment