#மரம்_ஓய்வெடுக்கத்தான்_விரும்புகிறது #காற்றுவிடுவதாயில்லை

இன்று மாலை 05-00மணியளவில் இராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் யாசகம் பெற்று வாழ்பவரின் பழைய கிழிந்த ஆடைகளை கழற்றிவிட்டு புதிய ஆடைகளை பகிர்வு அறக்கட்டளை மூலம் வண்ணமனிதர் துரைராஜ் அணிவித்தபோது நம்மோடு உதவிபுரிந்த நண்பர்கள் திரு. குமார், திரு. முத்து ஆகிய இருவருக்கும் நன்றி.

Related posts

Leave a Comment