கமல்ஹாசன் அழைப்பு!

என் மொத்த சொத்தும் நீங்கதான்.. ஓய்வுக்கு நமக்கு நேரமில்லை.. செயல் மட்டுமே.. சென்னை: “என் மொத்த சொத்து எல்லாமே நீங்கதான்.. ஓய்விற்கு மட்டுமல்ல, யோசிக்கவும் நம்மிடம் நேரமில்லை… அடுத்து வரும் நாட்களெல்லாம் ‘செயல்’, ‘செயல்’ மட்டுமே” என்று மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுக்கு அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோளும் அறைகூவலும் விடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பத்து 2 வருடங்கள் ஆகிவிட்டது.. 2018 ஆம் ஆண்டு, பிப்.21ல் கமல்ஹாசன் கட்சியை தொடங்கினார்… அதற்குள் ஒரு தேர்தலையும் சந்தித்து, அதில், 3.72 சதவீதம் வாக்குகளையும் பெற்றார். கிராம சபையை முன்னெடுத்து வந்தாலும், கிராமப்புறத்தைவிட, நகர்ப்புற மக்களே இக்கட்சிக்கு பெரும் வாக்குகளை செலுத்தி இருந்தனர்… எனினும், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் மய்யம் போட்டியிடவில்லை. சவால்கள் இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் 3-வது ஆண்டிற்குள் நுழைகிறது. இதனை மய்ய உறுப்பினர்கள்…

Read More

மகா சிவராத்திரி

இந்நிலையில், மகா சிவராத்திரியான நேற்று வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிவனை வணங்கி மன அமைதி தேடி உள்ளார் நடிகை காஜல். இரவு முழுவதும், கண் விழித்து சிவனை பிரார்த்தனை செய்துள்ளார். 

Read More

அனைவருக்கும் சிலம்பம்….

வணக்கம்.. நம் அனைவருக்கும் சிறு வயதில் இருந்து ஒரு முறையாவது சிலம்பம் கற்று சுற்றி விட வேண்டும் என்ற ஆசை மனதில் பலமுறை எழுந்திருக்கும். உங்கள் ஆசையை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.. அனைவருக்கும் சிலம்பம் என்ற எங்களின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் 12 வயது முதல் 50 வயது பெரியவர்கள் வரை இருபாலருக்கும் 3 மணி நேரத்தில் புயல் வேகத்தில் சிலம்பம் சுழற்ற கற்றுத்தர இருக்கிறோம்..பெண்களுக்கு பெண் பயிற்சியாளர்கள் கொண்டு பயிற்றுவிக்கப்படும்.. பெண்களின் எண்ணிக்கையை பொருத்து பெண்களுக்கு தனியாக பயிற்சி நேரம் மாற்றி அமைக்கப்படும்.. விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.. நன்றி.தொடர்புக்கு- 95850143036380555435நாள்- 01-03-2020 ஞாயிற்றுக்கிழமைநேரம்- மாலை 3-6 மணி வரைஇடம்- பின்னர் அறிவிக்கப்படும்..

Read More

#_கூட்டுமுயற்சியின்_வெற்றி….

ஒன்றுபட்டால் எதையும் வெல்லலாம்…. தமிழ் சினிமாவின் முதல் #Crowd_Funding திரைப்படம்…… #பிப்ரவரி_28 முதல் #திரெளபதியின்மிரட்டல்ஆரம்பம் உலகெங்கும்.. #

Read More