புரட்சி தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் விழா

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு அலைக்கடலென திரண்டு வாருங்கள் .#அம்மா_மக்கள்_முன்னேற்றக்_கழகம்#விருதுநகர்_மத்திய_மாவட்டக்_கழகச் #செயலாளர்#சாமிக்காளை Website linkwww.sivakasisamikkalai.com

Read More

#தேஜாஸ்ரீ #அகாடமி

அனைவருக்கும் வணக்கம் 23.2.2020. இன்று பாண்டியன் நகர் #தேஜாஸ்ரீ #அகாடமி சேர்மன் ராஜதிலகம் அம்மா அவர்கள் தலைமையில்பரதநாட்டியம், சிலம்பம் மாணவ மாணவிகளுக்கு பாண்டியன் நகரில் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அன்பால் இணையும் இளைஞர் நலச்சங்கம் (சிவகாசி) நிறுவனர் / தலைவர் சதீஷ்குமார் அவர்கள்*🙏🏽 மற்றும் தமிழன் சிறகுகள் நிறுவனர் /தலைவர் தினேஷ் ராஜா அவர்கள்🙏🏽 கலந்துகொண்டு மாணவர்களை *ஊக்குவித்து* தனது *கருத்துக்களை*🙋🏼‍♂️ பகிர்ந்து கொண்டு #பரதம், #சிலம்பம் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்தனர்.

Read More

இன்று 23-02-2020

– கயானா குடியரசு தினம்(1970) உலக தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்டது(1947) ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1905) ருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1893) புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1941)

Read More

மாவட்ட விளையாட்டு போட்டி

விருதுநகர் : நேரு யுவகேந்திரா விருதுநகர் மற்றும் இளந்தமிழர் பொது சேவை மையம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் ஞானசந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா துவக்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு ஏ.எஸ்.பி., சிவபிரசாத், விருதுநகர் தாசில்தார் அறிவழகன் பரிசு வழங்கினர். நேரு யுவகேந்திரா விருதுநகர் ராஜா நன்றி கூறினார்.

Read More