#தேஜாஸ்ரீ #அகாடமி

அனைவருக்கும் வணக்கம்

23.2.2020. இன்று பாண்டியன் நகர் #தேஜாஸ்ரீ #அகாடமி சேர்மன் ராஜதிலகம் அம்மா அவர்கள் தலைமையில்
பரதநாட்டியம், சிலம்பம் மாணவ மாணவிகளுக்கு பாண்டியன் நகரில் அரங்கேற்ற விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அன்பால் இணையும் இளைஞர் நலச்சங்கம் (சிவகாசி) நிறுவனர் / தலைவர் சதீஷ்குமார் அவர்கள்*🙏🏽 மற்றும் 
தமிழன் சிறகுகள் நிறுவனர் /தலைவர் தினேஷ் ராஜா அவர்கள்🙏🏽 கலந்துகொண்டு மாணவர்களை *ஊக்குவித்து* தனது *கருத்துக்களை*🙋🏼‍♂️ பகிர்ந்து கொண்டு #பரதம்#சிலம்பம் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்தனர்.

Related posts

Leave a Comment