பயிற்சி பணிமனை

சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் உயிர்தொழில் நுட்பவியல் துறை சார்பில் மாநில அளவிலான பயிற்சி பணிமனை நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். துறை தலைவர் ராஜன் வரவேற்றார். உதவி பேராசிரியர்கள் பாண்டியராஜன், சுகப்பிரியா மேனகா, விஜயகுமார் பேசினர். விருதுநகர், ஆழ்வார்குறிச்சி, திருவேங்கடம், திருமங்கலம் மற்றும் சிவகாசி பகுதிகளிலிருந்து பல்வேறு கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related posts

Leave a Comment