மாவட்ட விளையாட்டு போட்டி

விருதுநகர் : நேரு யுவகேந்திரா விருதுநகர் மற்றும் இளந்தமிழர் பொது சேவை மையம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் ஞானசந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா துவக்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு ஏ.எஸ்.பி., சிவபிரசாத், விருதுநகர் தாசில்தார் அறிவழகன் பரிசு வழங்கினர். நேரு யுவகேந்திரா விருதுநகர் ராஜா நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment