விருதுநகர் மாவட்டம் 24.02.2020

குழந்தை மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக, விருதுநகரில் உள்ள ஷத்ரிய பெண்கள் நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர் திருமதி. உமாமகேஸ்வரி, அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குழந்தை கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டம், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098 குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர்.

விருதுநகர் மாவட்ட காவல்துறை
#TamilNaduPolice
#TNPolice
#TruthAloneTruimphs
#szsocialmedia1
#virudhunagar
#childrenssafetyawareness

Related posts

Leave a Comment