விருதுநகர் மாவட்டம் 24.02.2020

விபத்தில் மரணமடைந்த நத்தம்பட்டி காவல் நிலைய காவலர் திரு. கார்த்திக்பாண்டியன் அவர்கள் குடும்பத்திற்கு உதவும் விதமாக 2008 பேட்ச் காவலர்கள் திரட்டிய ரூபாய் 2,50,000/- பணத்தை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS.., அவர்கள், கார்த்திக்பாண்டியன் அவர்களின் மனைவி ருத்ராவிடம் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட காவல்துறை

#TamilNaduPolice
#TNPolice
#TruthAloneTriumphs
#szsocialmedia1
#virudhunagar

Related posts

Leave a Comment